இந்த பயம் பல சமயங்களில் மறைமுகமாகவும்,
சில சமயங்களில் மட்டுமே வெளிப்படையாகவும் உள்ளது.
பயம் ஏன் வருகிறது?
எப்படி அந்த பயம் உருவாகிறது என்று நாம் சிந்தித்தால் மட்டுமே
முழுமையாய் பயத்தைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்
அப்படி முழுமையாய் அறிந்து கொண்டபின்
அந்த பயத்தை வேண்டுமானால் நாம் வைத்துக் கொள்ளலாம்,
வேண்டாமென்றால் அந்த பயத்தை தூக்கி போட்டு விடலாம்.