சுக்கிரன் 12 – இல் நிற்க, 12 – க்குடையவர் 3 – ல் நிற்க, 12 – க்குடையவர் உச்சமடைய,
வீரர்கள், யுத்தங்களை, சாகஸங்களை துரும்பாக மதிப்பார்.
3 – க்குடையவர் பாவியுடன் கூடி 12 – ல் நிற்க,
12 – க்குடையவர் உச்சமடைய,
வீரர்கள் யுத்தங்களை, சாகஸங்களை துரும்பாக மதிப்பார்.
செவ்வாயோடு சந்திரனுடன் கூடி 12 – ல் நிற்க,
3 – க்குடையவர் பார்க்க
ராஜாங்கம் சென்று, வீரிய விஜயம் பெறுவார்.