கோட்டயம் மற்றும் திருவனந்தபுரத்துக்கு இடையே
கோட்டயத்தில் இருந்து சுமார் நாற்பது கிலோ தொலைவில் உள்ளதே மகாதேவர் ஆலயம்.
அது சிவபெருமானின் ஆலயம்.
கொச்சினில் இருந்து சுமார் முப்பது கிலோ தொலைவில் இருக்கும்.
ஆலயத்தில் நான்கு பிராகாரங்கள்.
அனைத்தும் கறுப்புக் கல்லில் கட்டப்பட்டு உள்ளன.
ஆலயத்தில் உள்ள சிவ லிங்கத்தின் உயரம் ஐந்து அடி.
பரசுராமர் அமைத்த ஆலயம்