உடலை வனப்புறச் செய்கிறது.
ஊளைச்சதை பற்றாது தடுக்கிறது.
ஆயுளை அதிகரிக்கின்றது.
புலன்களை சுத்தம் செய்கிறது.
மூளையை அபிவிருத்தி செய்கிறது.
நரம்புகளை, நரம்பு வலைகள், நரம்பு சக்கரங்களை விழிப்பித்து,
வீரியப் படுத்தி நன்கு வேலை செய்யத்தூண்டுகிறது.
காமக்ரோத, லோப, மோக, மத மத்சரங்களை விலக்கி
பரிசுத்தம் செய்து ஆட்சி புரிகிறது.