பகவான் வியாஸர்
தமது குமாரருக்கு நீண்ட ஆலோசனையின் பயனாய்ப் பின்வருமாறு உபதேசித்தார்,
வேதத்தில் இருவேறு மார்க்கங்கள் கூறப்பட்டுள்ளன
ஒன்று பிரவிருத்தி ( கர்மமார்க்கம் ),
மற்றொன்று நிவிருத்தி ( ஞானஸந்நியாஸமார்க்கம் ).
அத்விதீய பிராம்மீஸ்திதியுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில்
தேவர்களும், அசுரர்களுக்கொப்பானவர்களே,
அவர்களுடைய உலகங்களும் அசுரத்தன்மையுடையனவே.