சனி, சூரியன் சேர்க்கையை 3 – க்குடையவர் பார்க்க
12 – க்குடையவர் சேர பல சகோதரர்கள் இருந்தும் ஒற்றுமை குறையும்.
மனபேதங்கள் காணும். உயிர் சேதங்கள் ஏற்படும்.
3 – க்குடையவரும், சனியும், கூடி 12 – ல் நிற்க,
8 – க்குடையவர் 3 – ல் நிற்க,
சகோதரர்களைப் பெற்ற தாய்க்கு வீண் வேதனையும் பாவமும் தரும் சகோதரர்களாக வருவார்கள்.
3, 10 – க்குடையவர்கள்ள கூடி 8 – ல் நிற்க, 8 – க்குடையவர், செவ்வாய் கூடி நிற்க,
ஜாதகர் சகோதரர்களை நினைத்தும் பிரயோசனம் இல்லை.