சந்திரன் 6, 8, 12ல் நின்று மூன்று கிரகங்கள் நீசமடைந்து இருப்பின் மதி பேதம் ஏற்பட்டு வாழ ஏதுவுண்டு.
சந்திரனுடன் குரு நின்று இருப்பின் 70 வயது வரை வாழ்வர்.
சந்திரனுடன், சூரியன் நின்றிடில் பெற்ற அன்னையே சந்தேகப்படுவர்.
சந்திரன் அல்லது சனி பெண் ராசிகளில் நிற்க. ஆண் ராசிகளில் சூரியன் நின்றால் அலித்தன்மையுண்டு.
சந்திரனுக்கு 1,4,7,10ல் குரு இருக்கம்போது கஜகேசரியோகத்தைத் தருகிறது.