கோள் செய்வதை நல்லவரும் செய்யார்
சந்திரன் ஆட்சி உச்சமேறிய ஜாதகர்கள் குடும்ப க்ஷேமத்துடன் நல்வாழ்வு வாழ்வர்.
சந்திரன் லக்னத்தில் அமைந்தவர்கள் சிந்தனையாளர்கள், ஆய்வுசெய்து முடிவெடுப்பார்.
சந்திரனும், சூரியனும் சேர்ந்தால் அமாவாசை யோகத்தைத் தருகிறது.
சந்திரன் என்பவர் மனதிற்கு அதிபதி, தாயாரை குறிப்பிடுவது சந்திரன்
நல்ல மனநிலை அடைய சந்திரன் கெடாமல் இருக்க வேண்டும்.
சந்திரன் குருவும் சேர்ந்தால் குரு சந்திர யோகத்தை தருகிறது.