காலத்தினால் தான் அன்னபானாதிகள் முதலிய கருமங்கள் ஆகிறது
விபரீதத்தினால் ஒரு காலமும் ஆகிறதில்லை.
அகாலத்தினால் பிராணிகளுக்கு மரணம் முதலியவைகள் சம்பவிக்காது.
அகாலத்தில் ஒருவனை நூறு பாணத்தினால் அடித்தாலும் அவனுக்கு சம்பவிக்கிறதில்லை,
கால சம்பிராப்தியாகில் ஒரு துரும்பே வஜ்ராயுதம் போல் அவனைக் கொல்லும்.
அகாலத்தில் வருஷாதிகளால் பல புஷ்பங்கள் உண்டாகிறது போல் சலம்,
அக்கினி, விஷம், அஸ்திரம், ஸ்திரி, ராஜன் குலம் இவைகளால்
மனிதர்களுக்கு அகாலமிருத்யு சம்பவிக்கிறதென்று
பண்டிதர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது.