வியான முத்திரை:-
ஆள்காட்டி விரல் நுனியும் நடு விரல் நுனியும் பெருவிரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். .
மற்ற இரண்டு விரலும் நேராக இருக்க வேண்டும்.
பலன்கள்:_
தூக்கமின்மை, தலைபாரம் ஆகியவற்றைப் போக்கும்.
தொண்டைக் கட்டடைப் போக்கும், குரல் இனிமை அடையும்.
தைராய்டு சுரப்பி நன்றாக செயல்பட்டு தைராய்டு குறைபாட்டைப் போக்கும்.
இரத்த அழுத்தம், படபடப்பு ஆகியவற்றைப் போக்கும்.
தலைவலி தலைசுற்றல் ஆகியவற்றைப் போக்கும்.
இரத்தக்குழாய் அடைப்பு நீங்கும் இரத்த சோகையை போக்கும்.
கண் எரிச்சல் உள்ளங்கை உள்ளங்கால் எரிச்சல் ஆகியவற்றைப் போக்கும்
இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.
வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனத்தில் செய்வது சிறப்பு.
வயதானவர்கள், ஆசனநிலையில் அமர முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து செய்யலாம்.
தொடர்ந்து 40 நிமிடம் செய்ய முடியவில்லை என்றால்
காலையில்20 நிமிடமும்
மாலையில்20 நிமிடமும் செய்யலாம்.