ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருங்கள்
ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள்,
ஒரு புத்தகத்தைப் படிக்கவும்
அல்லது புதிய நபர்களைச் சந்திக்கவும்
அல்லது வேறு ஏதாவது செய்யவும்.
ஏனென்றால்
வெற்றி என்பது உங்களின் அறிவை பொருத்தே அமையும்,
“அறிவே ஆற்றல்” என்பதை நினைவில் கொள்ளுங்கள்.