சூரியன் 9ம் வீட்டில் இருந்தால் பட்டப்படிப்பில் வெற்றி, வாழ்க்கை வசதிகள் ஏற்படும்.
சூரியன் 12ம் வீட்டில் இருந்தால் எதிலும் தடை என்று ஒன்றை ஏற்படச்செய்வார். வெற்றி அடையும் தருணத்தில் தோல்வி ஏற்படும்.
சூரியன் 9ல் இருந்தால் செல்வ சீமானாவார், உறவினர்களை வெறுப்பார்,கடவுள் பக்தி இருக்கம், பெற்றோருக்கு அதிக நலமிராது.
சூரியன் நீசமாக பிறந்தவர்களுக்கு, எத்தொழில் செய்யினும், எதிர்பாராத பாதிப்புகள்,விளைவுகள், உருவாகும்.
சூரிய உதயத்திலிருந்து 12.30 நாழிகை முதல் 15 நாழிகை வரையிலுள்ள காலகட்டத்தை அபிஜித் முகூர்த்தம் எனப்படும்.
சூரியன் நின்ற சித்திரை மாதம் காலை பிறந்தவர்கள்
மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் கோப குணம் கொண்டவராகவும்,
தொழில் வழியில் சொந்த தொழில் செய்யவே விரும்புவர். அடிமை தொழிலில் ஈடுபடமாட்டார்கள்.
சூரியன், சுக்கிரன், சனி இணைப்பு மீனத்தில் வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்திப்பார்கள். முன்னேற்றத்திற்கு தடங்கல் ஏற்படும்.