கால பிரசம்ஸை …..
காலமானது சகல பூதங்களை உண்டாக்கவும், காப்பற்றவும்,
அழிக்கவும் செய்கின்றது. தூக்கம் ஜாகரணை இவைகளை
செய்கிறது. மிகவும் பராக்கிரமம் உள்ளது.
கால பிராப்தமானதால் தேவர், சித்தர், சாத்தியர், உரகர் முதலிய
தேவர்களையும் பிடித்து ஆட்டுவிக்கின்றது. சகலமும் காலத்திற்கு அடங்கியிருக்கின்றது.