செல்வ வளம் தரும் வல்லக்கோட்டை முருகன் கோவில்
காஞ்சிபுரத்தில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும்,
கிழக்கு தாம்பரத்தில் இருந்து முடிச்சூர், ஒரகடம் வழியாக 28 கிலோமீட்டர் தூரத்திலும்,
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும்
வல்லக்கோட்டை திருத்தலம் உள்ளது.