சப்த பரீக்ஷ வாத தோஷ குறி ….. வாதத்தில் சமானமான வார்த்தைகள் உண்டாகும்.
பித்த தோஷ குறி …… பித்த தோஷத்தில் சிரிப்பும் பிதற்றலுமான வார்த்தைகளுமாக இருக்கும்.
கப தோஷ குறி ….. கபதோஷத்தில் ஹீனசுரமான வார்த்தைகளுமாயிருக்கும்.
துவந்த தோஷ குறி ….. துவந்ததத்தில் (சார்ந்து ) மிசிரமமான வார்த்தைகள் உண்டாகும்.