விழிப்பிலும், கனவிலும் எப்படியோ
அப்படியே ஆழ்ந்த உறக்கத்திலும்
சக்தி மங்காததாலும் மாறுபடாததாலும்
ஆத்மா அறிவுடன் கூடியே இருக்கிறது.
எங்கு துவைதம் உண்டோ என்று
சுருதி கூறுகிறபடி அறியும் பொருள்களில்தான் வேறுபாடு.
விழிப்பிலும், கனவிலும் எப்படியோ
அப்படியே ஆழ்ந்த உறக்கத்திலும்
சக்தி மங்காததாலும் மாறுபடாததாலும்
ஆத்மா அறிவுடன் கூடியே இருக்கிறது.
எங்கு துவைதம் உண்டோ என்று
சுருதி கூறுகிறபடி அறியும் பொருள்களில்தான் வேறுபாடு.