எந்த ஒரு செயலை செய்வதாய் இருந்தாலும்
அதற்க்குண்டான மனநிலை இருக்க வேண்டியது அவசியமாகும்
செய்யும் செயலுக்கு உண்டான இல்லாத மனநிலையையே
பெரியோர்கள் எண்ணம் சேராத செயல் உயிரற்ற உடலை போன்றது என்றார்கள்.
லோகாதயமான வாழ்வில் ஆகட்டும்,
லெளகீக வாழ்வில் ஆகட்டும்,
அல்லது ஆன்மீக வாழ்வில் ஆகட்டும்
செய்யப்படும் செயலுக்கு ஏற்ப உண்டான மனநிலையை உருவாக்கிய பிறகு
செயலுக்கு சென்றால்
அந்த செயல் மூலம்
ஆனந்தமும், திருப்தியும் கிடைக்கும்.