நோய் தடுக்க எல்லாவற்றிலும் மிதம், சமாதானம்,
ஹிதம் என்பவை பிணைய வேண்டும்.
சுருக்கமாகக் கூறினால், ஒவ்வொரு ஆணும், பெண்ணும்
யோகியாக வாழ வேண்டும். யோக வாழ்க்கையை கைப்பற்ற வேண்டும்.
யோகி என்றால் தாடி, ஜடை, அழுக்கு, மணி, ருத்திராட்சம், ஆடம்பரம்,
படிப்புச் சொற்களுடன், மலை மடங்களில் வாழ்கிறவனல்ல.