ம ல ப ரி க்ஷ
வாத தோஷ மலம் …..
வாத தோஷத்தில் மலமானது கருப்பு நிறத்துடனும் பந்தகித்து இருக்கும்.
பித்த தோஷ மலம் …..
பித்த தோஷத்தில் மலமானது, மஞ்சள் நிறம் அல்லது சிகப்பு நிறமாயாவது விசர்ஜனமாகும்.
கப தோஷ மலம் ……
கபத்தில் மலமானது வெண்மை நிறத்துடன் ஆமத்துடன் கலந்து நுறை நுறையாக வெளியாகும்.
துவந்த தோஷ மலம் …..
துவந்த தோஷத்தில் இரண்டு தோஷ குணங்கள் கூடி மலம் வெளியாகும்.
சந்நிபாத தோஷ மலம் …..
சந்நிபாதத்தில் மலமானது மூன்று தோஷ குணங்கள் கலந்து விசர்ஜனமாகும்.