பண்டைக்கால உழைப்பை எல்லாம்,
தற்கால வாழ்வில் எப்படி தருவது?
முன்போல் வாழ்க்கை நிதானத்தில் இல்லையே
எல்லாம் அவசரம்,
எல்லாம் காலச் சிக்கனம், எ
ல்லாம் கொள்ளையும் கூத்துமாக இருக்கிக்கின்றன.
ஒவ்வொரு வரும் விறகு வெட்டவோ,
மரம் ஏறவோ,
தண்ணீர் தூக்கவோ,
செய்வதென்பது சாத்தியமானது அல்ல.