எந்த ஒரு உறவும்
இருவருக்கு இடையில்
மூன்றாம் நபர்கள்
நுழையாத வரை..
லட்சியங்கள் மாறாதவரை
பணம் ஒரு பொருட்டாக இல்லாதவரை
எந்த ஒரு உறவும்
உடைதல் என்பது..
அவ்வளவு எளிதில்
நடப்பதில்லை!
எந்த ஒரு உறவும்
இருவருக்கு இடையில்
மூன்றாம் நபர்கள்
நுழையாத வரை..
லட்சியங்கள் மாறாதவரை
பணம் ஒரு பொருட்டாக இல்லாதவரை
எந்த ஒரு உறவும்
உடைதல் என்பது..
அவ்வளவு எளிதில்
நடப்பதில்லை!