வாழும்போது வணங்கிக் கொண்டே இருந்தான்
வெட்டியான்.
இறந்து போன பின் படுத்துக் கிடந்தார்,
ஜமீன்தார்,
நிமிர்ந்து நின்றான் வெட்டியான்.
இது தான்
வாழ்க்கை..
வாழும்போது வணங்கிக் கொண்டே இருந்தான்
வெட்டியான்.
இறந்து போன பின் படுத்துக் கிடந்தார்,
ஜமீன்தார்,
நிமிர்ந்து நின்றான் வெட்டியான்.
இது தான்
வாழ்க்கை..