ஆணுக்கு, பெண் எல்லா காலங்களிலும் அனுபவத்தை தந்து கொண்டிருப்பவள்
அதனால் தான்
அவள் எப்போதும் புதிரானவள்
படித்து மாளாத
அனுபவபட்டு தீராத
விஷயமாகவே சிருஷ்டிபெண்ணை வடிவமைத்துள்ளது
இந்த காரணத்தினாலேயே
சாக்த மதம் தோன்றியிருக்கும் என்று கூட நாம் நம்பலாம்
அதுபோலவே
பெண்ணுக்கு ஆண் அனுபவ பொருளே
இதில் சந்தேகம் இல்லை
பெண்ணால் ஆணை சீக்கிரம் படித்து விட முடிகிறது.
அவன் அனுபவத்தை
தன்மையை உணர்ந்து விடுகிறாள்
அதனால்
அவள் அடுத்த கட்டத்திற்க்கு நகர்ந்து விடுகிறாள்