இப்போது நம் முன் உள்ள கேள்வி,
அல்லது சிந்தனை
அப்படி பட்ட தர்மம் என்று ஒன்று உள்ளதா என்பதே
காரணம்
வெற்றியும், தனக்கு வேண்டி எது வேண்டுமானாலும் செய்யலாம்
என்ற மனோபாவம் ஊறி தடித்து விட்ட மனதினால்
தற்கால மனிதர்கள் இருக்கும் போது
மேலே கூறிய அம்சங்களை கொண்ட தர்மத்தை எங்கே காண்பது
எப்படி தேடுவது
ஏதாவது பண்டைய நூல்களில் கிடைத்தால் உண்டு