பிராணன் என்பது மனித குலத்துக்கு மட்டுமல்ல
ஈரேழு பதினான்கு லோக ஜீவ ராசிகளுக்கும் அதுவே ஆதாரம்
அப்படி ஆதாரமாய் இருக்கும் பிராணனை நாம் போற்றி வழிபடுவோம்.
நமது உடல் இயக்கத்திற்கும், மன இயக்கத்திற்கும்
நம்மை நாம் என்று சொல்வதற்கும் வேண்டிய சக்தியை தருவது பிராணணேயாகும்.
புலன்களுக்கு வேண்டிய அளவு சக்தியை வழங்குவதும் பிராணணே ஆகும்.
ஒவ்வொரு புலனுக்கும் பிராணன் தேவைப்படும் அளவு மாறுபடும்
அப்படி மாறுபடும் அளவை அறிந்து
பிராணன் புலன்களுக்கு தனது சக்தியை வழங்கட்டும் என்று பிரார்த்திப்போம்.
புலன்களுக்கு செல்லும் பிராணணின் அளவு சமசீர் நிலையை தவறவிட்டால்
நோய் ஏற்படுகிறது.
அந்த நிலை ஏற்படாமல் இருக்க
பிராணனை பிரார்த்திப்போம்.
நமஸ்காரங்க அய்யா
பிராணனை எப்படி பிரார்த்தனை செய்ய
வேண்டும்.