செயல்களைத் துறந்து, காலம், தேசம், திக்கு முதலியவைகளைக் கருதாமல்
என்றும்
இன்பவடிவானதும், மாசற்றதும்,
குளிர் முதலியவற்றை போக்குவதும் ஆகிய ஆத்மா எனும் புண்ணிய பூமியை
எவன், நாடுகிறானோ அவன் அனைத்தையும் அறிந்தவனாகவும்,
எங்கும் நிறைந்தவனாகவும்
சாவைக் கடந்தவனாகவும் விளங்குவான்,
உடலில் ஒரு கை வெட்டி எறியப்பட்டால்
உடலுக்குக் குறைவேற்படும்பொழுது
ஆத்மாவிற்குக் குறைவேற்படுவதில்லை.
மிகுதியுள்ள உடலின் அங்கங்கிளிலும் ஆத்மாவிற்கு ஒரு பற்றுமில்லை
நமஸ்காரம் அய்யா
இந்த பதிவை படிக்கும் போது எனக்கு நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் தான் நினைவிற்கு வருகிறார்.