மனிதனுக்கு ஏனோ வினைகளில் முழு நம்பிக்கை ஏற்படுவதில்லை
அதிலும் வெற்றி அடைந்து கொண்டிருப்பவரைப் பற்றி பேசவே வேண்டாம்
அவன்
என்னுடைய அறிவு, புத்தி,ஆற்றல் கொண்டே ஜெயித்ததாய் நினைத்துக்கொண்டும்,
பேசிக்கொண்டும், உபதேசித்துக் கொண்டும் திரிவான்.
ஆனால்,
உண்மையில் மனிதனின் வெற்றி தோல்விகள்
அவனவன் கர்ம வினைகளினாலேயே விளைகிறது.
தோற்றவன் மட்டும்
சில சந்தர்ப்பங்களில்
விதி, வினை என்று நினைக்கிறான்,
சிந்திக்கிறான்.