போகம் தேவையானால் மணத்திற்குக்
காத்திருக்கும் காலமல்ல இது. போகிக்க ஆண், பெண்
கூட்டுறவிற்கும் எதிர்பார்ப்பதில்லை.
தன் கையே தான் கெட உதவியாகக் கொண்டு,
சமூகத்தின் நர உருக்கொண்டு உலாவும்,
கழுதைப் புலிகளின் சண்டாளச் சேர்க்கை கற்பித்தலால்,
இஷ்டம் போல் விந்துவை செலவழிக்கக் கூடாது.
மணவாழ்க்கை கொண்டவர்கள்,
கூட்டுறவை மிதமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நோய் பற்றாது தடுத்துக் கொள்ள முக்கிய உதவி, பிந்து ரக்ஷணை.