மனித வாழ்க்கை சிறப்புறுவதர்கான கருணை
எப்போதும் எங்கும் பொழிந்து கொண்டேதான் இருக்கிறது.
அந்த கருணையை சரியாய் உள்வாங்கி கொள்வது என்பது
அவரவர்களிடமே இருக்கிறது.
சரியாய் உள் வாங்கிவிட்டால்
வாழ்வின் அர்த்தம்
வாழும் விதம் புரிந்துவிடும்.
எதில் வெற்றி அடைய வேண்டுமென்றாலும்
கேள்விகள் கூர்மையாக வந்து
கேள்விகளுக்கு விடை காண அபாரமான வேகத்தில் இயங்க வேண்டும் .
அப்படி இயங்கினால் வெற்றி அடைதல் சுலபமாகும்.