54) 4, 11 – க்குரியவர் கூடி 9 – இல் நிற்க, செவ்வாய் பார்க்க
( பி ) சந்திரன், செவ்வாய், 2, 4 – க்குரியவர்கள் நால்வரும் கூடி 2 – ல் நிற்க
( சி ) 6, 4, 11 – க்குரியவர்கள் 2 லிருந்து, சந்திரன் பார்த்து, லக்கினத்தில் குரு இருக்க
( டி ) சந்திரன், செவ்வாய், 9 , 11 – க்குரியவர் நால்வரும் திரி«£கணத்தில் நிற்க
, 3, 4 – க்குரியவர் பார்க்க
( இ ) லக்கினாதிபதி 2 – லிருக்க, 2 – க்குடையவர் 11 – ல், 4, 11 – க்குடையவர் பார்க்க பிறந்தவர்கள்
வாழ்க்கையில் எதிர்பாராத யோகங்களையும்,
சூதாட்டம், ரேஸ், பந்தயம் லாட்டரி போன்றவற்றில் எதிர்பாராத செல்வத்தை அடைவார்.
இச் செல்வத்தால், பலவகையான தெய்வ காரியங்களுக்கு தானம் தருமங்களை செய்வார்.
குறைந்த முதலீடுகளில் தொழில் செய்தாலும்,
பெரும் லாபத்தைத் தரும்.
முன்னோர்கள் வைத்துவிட்டுச் சென்ற பொருள்கள், சொத்துக்கள் கிட்டும்.
புராதன இடங்களில் தோட்டம், துறவுகளில் புதையல் யோகமும் கிட்டும்.
55) 1, 12 – க்குடையவரும், ராகு மூவரும் கூடி
2 – ல் நிற்க, கனவிலும் செல்வம் அடையமாட்டார்.