51) லக்கினாதிபதி நீச்சம் அடைந்து
4 – ல் உள்ள சனியோடு, 8 – க்குரியவர் சேர,
( பி ) 2 – க்குரியரும், சுக்கிரனும், புதனும் கூடி 6, 8, 12 – ல் நிற்க,
( சி ) 2 -க்குரியவர், 6 – க்குரியவர், சுக்கிரன், தூமன் மூவரும் 6, 8 – ல் நிற்க,
( டி ) 2 – க்குரியவர், தூமன், எமகண்டன் மூவரும் கூடி நிற்கப் பிறந்தவர்கள்.
பேச்சுத்திறன் அற்றவர்கள்,
திக்கி,திக்கி பேசுவார்கள்.
52) 2 – ல், 8 – க்குரியவர் நிற்க,
4 – ல் பாவிகள் இருக்க,
( பி, 12 – க்குடையவர் 2 – ல் இருக்க,
( சி ) 2, 4 – க்குரியவர், சந்திரன் – ராகு நால்வரும், கூடி 2 – இல் நிற்க,
( டி ) சுக்கிரன் – சந்திரன் – குரு மூவரும் கூடி 2 – ல் சுபரிருக்க, பிறந்தவர்கள்,
வெள்ளி, தங்க பாத்திரங்களில் சாப்பிடுவார்.