45) 2, 6 – க்குரியவர்கள் நீச்சம் அடைய,
பாவர்கள் பார்க்க,
மனைவியினால் துயரமடைந்து,
சொத்து சுகங்களை இழந்து தனி மனிதனாக காலம் கழிப்பான்.
46) சந்திரனும், சூரியனும் 2 – ல் நிற்க,
2 – க்குரியவர் 6 – ல் நிற்க,
குரு 12 – ல் இருக்க,
பூமி பொருட்கள் அழிந்து வாழ்வான்.
பலரிடம் அண்டி ஜீவிக்கும் நிலை தவிர வேறு ஜீவனம் இல்லை.