போன பதிவில் குறிப்பிட்ட ஒவ்வொன்றை பற்றியும் சிந்தித்தால்
முதலில் நமக்கு தெரிவது
கடவுள் என்ற வார்த்தையில் கடவுள் இல்லை என்பது தான்,
அதனால் நாம் அவசரப்பட்டு கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வரமுடியாது,
வரக்கூடாது
இனி அடுத்த நிலைக்கு நகர வேண்டும்
அப்படி நாம் நகர
நாம்
இதுவரை நாம் படித்த, கேட்ட, பார்த்த, எல்லா விஷயங்களில் இருந்தும்
வெளியேறி தன்னே நிற்க வேண்டும்
எப்படி யென்றால்,
நல்லதும், கெட்டதும் நான் என்பதும் மறந்து என்ற நிலையை சொல்கிறேன்
அந்த நிலைக்கு நகர்ந்து ஆராயும் போது
வரும் முடிவு என்னவென்று பார்ப்போம்
அப்படி பார்த்தபின் முடிவு செய்வோம்
அதுவரை
முடிந்த வரை அடுத்த நிலைக்கு நகர
நாம் நம்மை தயார் செய்வோம்.