Skip to content
இருளில் ஏற்பட்ட திக்பிரமையானது ஒளியில்
நீங்குவது போல் அஞ்ஞான நிலையில் ஏற்பட்ட அகங்காரம்,
மமகாரம் முதலியவையெல்லாம் தத்துவஸ்வரூப அனுபவத்தில்
ஏற்படும் ஞானத்தால் உடனே அழிந்துபோம்.
தெளிந்த ஞானத்தையடைந்த யோகியானவன்,
ஞானக் கண்ணால் தன்னிடத்திலேயே உலகனைத்தும்
இருப்பதாயும் ஆத்மாவே அனைத்துமாயிருப்பதாயும் காண்கிறான்.
Go to Top