2 – ல் சனி இருந்து இவருடன் 8, 12 – க்குடையவர் இருந்து செவ்வாய், ராகு, கேதுவின் தொடர்பை பெற்றால்
பணம் தங்காத நிலை, பணத்திற்காக, பல தவறுகளை செய்ய வேண்டிய சூழ்நிலை, குடும்பத்திற்கு அடங்காமை,
காவல்துறை, அரசு வகையால் தண்டனைகள் அடைதல்,
தூக்குத் தண்டனையும் கிடைக்க வழி உண்டு.
2 – ல், 6 – க்குரியவர் பலம் பெற்று இருந்து 6 – மிடத்தை சனி, ராகு, கேது, சூரியன் பார்த்திருந்தால்
சகவாச தோஷத்தால் பெரிய குற்றம் செய்வான். பண ஆசைக்காக அல்ல.