அந்தக்கரணம் உள்ளவரை வெளி விஷயங்கள் புலனாகின்றன.
அந்தக்கரணமில்லையேல் வெளி விஷயங்கள் இல்லை.
அறிபவன் அறிபவனாக எப்பொழுதும் ( விஷயங்கள் இல்லாத பொழுதும் ) இருக்கவே இருக்கிறான்.
துவைதத்திற்கு இருப்பில்லை.
நான் பரிசுத்தமான ஆத்மா என்று ஒருவன் உணரும் பொழுது தான்
உடல் என்ற நினைவு அழிந்து போகிறது.
ஒருவன் விரும்பாவிடினும் அந்த ஞானம்
அவன் மனிதன் என்ற எண்ணத்திலிருந்து அவனை விடுவித்து விடுகிறது.