சர்க்கரை சத்து — அரிசி, கோதுமை தானியங்களில் தேவைக்கு மீறி இருக்கின்றது.
கொழுப்பு — எள்ளு கடலை, தேங்காய், எண்ணெய்கள், வெண்ணெய், நெய், பால்.
விட்டமின் வகையாறா — தானியங்கள், இதன் தவிடுகள், சிறிதளவாய் பருப்புகளில்
காய், கீரைகள், பால், முளை கொண்ட கடலைகள்.
அயம், கால்சியம், உலோகம் — கீரைகள், ரசமுள்ள பழங்கள், பால், சில பருப்புகள், தினம், நாம் தானியங்கள்,
பருப்புகள், எண்ணெய், நெய், பால், காய் கீரைகள், பழங்கள் சேர்ப்பதால் மேற்கூறிய சத்துக்கள் கிடைக்கும்.
ஆனால் இந்த உணவுப் பொருட்கள் கீழ் குறிப்பிட்ட அளவில் சேர்த்தால்தான்
ஆரோக்கியம் பெருகி நோய் தடுக்கப்படும்.