Skip to content
சிறந்ததும் ரகசியமானதுமான ஞானத்தைத்
தன்னடக்கமில்லாதவனுக்கு அளிக்கக்கூடாது,
வைராக்கியமுடையவனும் குருவின் கட்டளைக்குக்
கீழ்ப்படிந்து நடப்பவனுமான சீடனுக்குத்தான் அளிக்க வேண்டும்.
ஸமமானதும், சாந்தமானதும், ஸச்சிதானந்த வடிவினதுமான
பிரம்மமே நான், அஸத்தான உடலல்லன் என்று இங்ஙனம்
அறிவது தான் ஞானம் என்று புத்திமான்களால் கூறப்படுகிறது.
Go to Top