இப்ப புதுசா வந்துருக்கற விதி என்னன்னா
யார் உரத்து பேசறாங்களோ அவங்க சத்தியம் பேசறாங்க அப்படிங்கறது தான்
சத்தியத்துக்கே இது தான் கதின்னா
உண்மைக்கு என்னன்னு சொல்லறது
அடுத்தது குற்றம்
குற்றம் அப்படின்னாலே ரெண்டு பேரோ அதுக்கு அதிகமாகவோ நபர்கள்
சம்பந்தப்பட்டு இருக்கணும்
சம்பந்தப்பட்டவங்க ஒன்னும் பிரச்னை இல்லை அப்படின்னு சொல்லிட்டா
குற்றம் எங்கிருந்து வரும்
உதாரணம் லஞ்சம்