அடிப்படையே மாறின பின்னாலே சரியாய் இருக்கோம் அப்படின்னு எப்படி சொல்லறது
அதனால நாமலே ஒரு முடிவுக்கு வந்து இது தான் சத்தியம் அப்படின்னு முடிவு பண்ணிட்டோம்
அந்த முடிவு என்னான்னா
அவனவன் மனசுக்கு எது சரின்னு தோணுதோ அது தான் சத்தியம் அப்படிங்கறது தான்
இதுல பாத்தா
வேதம் சொன்னபடி இருக்கணும் அப்படிங்கற அவசியம் இல்ல
நீ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்
இதுனால என்னாச்சுன்னா
இந்த காலத்துல எல்லாரும் சத்தியம் தான் பேசறாங்க
எல்லாருமே உரத்துதான் பேசறாங்க
அதனால
எல்லோருமே சத்தியம் தான் பேசறாங்க அப்படின்னு
நாம முடிவு பண்ணவேண்டியிருக்கு