குற்றமில்லாத மனசு தான் சத்தியத்தை சத்தமாக பேசும். உண்மையை உரத்துப் பேசும்.
இந்த வார்த்தைகள் என்ன சொல்ல வருது
இதை பத்தி நாம ஒரு முடிவுக்கு வரணும் அப்படின்னா
நமக்கு சத்தியம் அப்படின்னா என்ன உண்மை அப்படின்னா என்ன குற்றம் அப்படின்னா என்னங்கிறது
நமக்கு தெளிவா தெரிஞ்சிருக்கணும்.
நாம வச்சிருக்கிற அகராதியில இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் நாம வச்சிருக்கோம்
அப்படின்னு நமக்கு தெளிவா தெரிஞ்சாதான்
நமக்குள்ள ஒரு முடிவுக்கு வரமுடியும்
சரி
இப்ப யோசிப்போம்