2 – ல் சனி இருந்தாலும், பார்ததாலும், 7 – க்குடையவருடன் கூடினாலும், 2 – க்குரியவர் பலம் பெற்று
இவருடன் தொடர்பு பெற்றாலும் இரண்டு குடும்பம் அமையும்.
பெண்கள் ஆனால் 2 – ஆம் தாரமாக வாழ்க்கைப்படுவர்.
இவ்வமைப்பு பெற்றவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளால் தீராத மன வருத்தம் காணும்.
2 – ல், 8 – க்குரியவர், இவரை சனியும் 1, 2 – க்குரியவரும் பார்த்தால் துர்வார்த்தை பேசுவோன்.
குடும்பத்தில் அக்கரை இல்லாதவன், கல்வி தடைபடும். காசை தண்ணீரைப்போல இறைப்பான்.