2 – க்குரியவர், பலகீனம் அடைந்து சுக்கிரனோடு சேர்ந்து 6, 8, 12 – லிருப்பினும்,
2 – க்குரியவரோடு சூரியன், சுக்கிரன் சேர்ந்து சனி, செவ்வாயின் தொடர்பை பெற்று
6, 8, 12 – லிருப்பினும் பிறவியிலேயே கண் ஊனமாகும். அல்லது மத்திம வயதில் வரலாம்.
இவர் தசா புத்தி காலத்தில் தன, குடும்ப நிலை கெட்டுவிடும்.
2- க்குரியவர், சனி, சுக்கிரன் சேர்க்கை பெற்று 2, 6, 8, 12 – ல் இருப்பின்,
மாலையில் கண் தெரியாதவன். நாவன்மை குறைந்தவன்
நீச்ச தொடர்புகளை பெற்றவன். இல்லற வாழ்க்கை சிறப்பற்றவன்.