மனிதன் எந்த அநியாயத்தையும் தர்க்க ரீதியில் நியாயம் போல் காட்ட வல்லவன்.
அப்போது அவன் வேதாந்தம் பேசுவான்,
சாஸ்திரங்கள், புராணங்களை தனக்கு ஏற்றபடி உபயோகப் படுத்துவான்.
காரணம்,
மனிதன் உணர்ச்சிகளின் அடிமை.
அவனின் உள் உள்ள சுயநலம் அப்படி அவனை ஆக்குகிறது