11) 1 – ல் பாவர், 1 – க்குரியவர் மாந்தியுடன் சேர்ந்து 6 – க்குரியவரின் தொடர்பை பெற்றால், உடல் பலம்,
குன்றியவன் அடிக்கடி நோய்த் தொல்லை காணும். ஆயுள் பலம் குறைந்தவன்.
12) 1 – க்குரியவர் நீச்சம் பெற்று, 1 – ல் பாவர் இருந்து, 6 – க்குரியவரின் தொடர்பு பெற்றால்,
இளைத்த தேகம், கடின நோய்த தொல்லை, கல்வியில் தடை.
13) 1 – க்குரியவர் 6 – ல் பாவர் சாரம் பெற்று, 1 – க்குரியவர் திசை நடந்தால், படு திண்டாட்டத்தை தந்துவிடும்.
14) 1 – ல் பாவர் இருந்து, 1 – க்குரியவர் குரு 12 – ல் அமர, 2 – க்குரியவர் பாதகம் பெற,
படிக்காத முட்டாள், ஊர் சுற்றித் திரிபவன். திருடி பிழைக்கும் குணம் உள்ளவன்.
15) 3 – க்குரியவர் இரட்டை ராசியிலிருந்து, புதன் சேர்க்கை பெற்று, சந்திர ராசிநாதன்
இரட்டை ராசியில் இருக்க ராகு, கேது சேர்க்கை பார்வை பெற்றால் இரட்டை ஜெனனம் ஏற்படும்.