புழுவிற்கு மீன் ஆசைப்பட்டது
மீனிற்க்கு மனிதன் ஆசைப்பட்டான்.
மீனிற்க்கு சிக்கியது புழு.
மனிதனிற்கு சிக்கியது மீன்.
புழுவிற்க்கு ……….?
ஆனாலும், காத்திருந்தது புழு.
மனிதன் மண்ணிற்க்குள் வரும் வரை,
புழுவிற்கு மீன் ஆசைப்பட்டது
மீனிற்க்கு மனிதன் ஆசைப்பட்டான்.
மீனிற்க்கு சிக்கியது புழு.
மனிதனிற்கு சிக்கியது மீன்.
புழுவிற்க்கு ……….?
ஆனாலும், காத்திருந்தது புழு.
மனிதன் மண்ணிற்க்குள் வரும் வரை,