எதையும்வெட்கப்படற மாதிரி செய்யக்கூடாது,
அப்படிப் பண்ணிட்டா வெட்கப்படக்கூடாது.
இது ஆகற காரியமா
செய்யறது எல்லாம் ஏதாவது ஒரு விதத்துல
பிறருக்கு தெரியக்கூடாதுன்னு இருக்கும் போது
எப்படி இப்படி இருக்க முடியும்
இது சரியா இருந்தாலும்
அனுபவத்துக்கு ஒத்து வரணும்னா
நாம எதை பத்தியும் யோசிக்காத மனோபாவத்துல இருக்கணும்
இதோட அர்த்தம் என்னன்னா
யாரையும் மதிக்காத மனோபாவத்தில இருக்கணும் அப்படிங்கறது
அப்படி இருந்தா மட்டுமே இது சாத்தியம்