இந்திர தனுசுடன் 17 பாகையை கூட்ட வரும் ராசி உபகேது உள்ள ராசியாகும்.
லக்கினத்திற்கு,
1 – ல் இருப்பின் வழுக்கைதலை, தலைமுடி அற்றவன்
2 – ல் இருப்பின் பணமில்லாதவன்
3 – ல் இருப்பின் மூக்கரையன் வாசனை திரவியம் உ உபயோகிப்போன்
4 – ல் இருப்பின் வாசனை திரவியம், இருதய நோய்
இரட்டை ஜெனனம் பிறப்பு
5 – ல் இருப்பின் இரட்டை ஜெனனம்
6 – ல் இருப்பின் ஆஸ்துமா, அன்னிய வீட்டில் மரணம்
7 – ல் இருப்பின் களவு முதலியவைகளால் பயம்
8 – ல் இருப்பின் விஷம், நெருப்பு இவைகளால் அகாலமரணம்
9 – ல் இருப்பின் சூரன்
10-ல் இருப்பின் மரம், செடி, கொடிகளால் கண்டம்
11-ல் இருப்பின் புதையல் யோகம்
12-ல் இருப்பின் சயன சுகம் இல்லை. துக்கம்.
குறிப்பு — இந்த உபகிரகத்தின் பலன்களை சந்திரன் நின்ற வீட்டிலிருந்தும் பார்க்கலாம்.
இதில் குறிப்பிட்ட பலன்கள் வேறு கிரகத்தின் தொடர்பு ஏற்படும்போது மாறி நடக்கலாம்.
சேர்ந்த கிரகத்திற்கு தக்கபடி பலன்கள் செயல்படும்.