வியாதீபாதன் ஸ்புடத்தோடு 180 பாகை கூட்ட வரும் ராசி பரிவேடன் ராசியாகும்
லக்கினத்திற்கு,
1 – ல் இருப்பின் விஷஜந்து, பாம்பு கடியால் கண்டம் 2 – ல் இருப்பின் அதிக சம்பத்தை தேடுவான்
3 – ல் இருப்பின் மன வியாதி, சித்தப்பிரமை 4 – ல் இருப்பின் அந்நிய தேசவாசம், சஞ்சாரி
5 – ல் இருப்பின் காராக்கிரஹவாசம், காவல்துறை பயம் 6 – ல் இருப்பின் நம்பிக்கை மோசம் செய்தல்
7 – ல் இருப்பின் கண் கோளாறு 8 – ல் இருப்பின் ஆயுதத்தால் உடல் ஈனம்
9 – ல் இருப்பின் மாதா, பிதா, குரு துரோகி 10-ல் இருப்பின் அதிக மானஸ்தன், யோக்கியன்
11-ல் இருப்பின் வாக்கு, சாமார்த்தியம் இல்லாதவன் 12-ல் இருப்பின் நீண்ட நாள் ரோகி, வைத்திய செலவீனன்.