360 பாகையிலிருந்து தூமன் ஸ்புடத்தை கழிக்க வருவது வியதீபாதன்
லக்கினத்திற்கு,
1 – ல் இருப்பின் தோல் வியாதி 2 – ல் இருப்பின் அதிக சாமார்த்தியம்
3 – ல் இருப்பின் சங்கீத ஞானம் 4 – ல் இருப்பின் குதிரை வாகனம்
5 – ல் இருப்பின் புத்திரசோகம் 6 – ல் இருப்பின் அவ்வப்போது சுகசோபனம்
7 – ல் இருப்பின் மகாதரித்திரம் 8 – ல் இருப்பின் பலகலை வித்துவான்
9 – ல் இருப்பின் பாக்கியம் அறியாதவன் 10-ல் இருப்பின் நெருப்பு பயம்
11-ல் இருப்பின் பெரியோர், அரசாங்க ஆதரவு 12-ல் இருப்பின் ஜாதிக்குப் புறம்பான தொழில்